14ம் தேதி துபாயில் மீலாத் விழாவை முன்னிட்டு கவிதை, பேச்சு, கிராத் போட்டி
துபாய்: மீலாத் விழாவை முன்னிட்டு துபாய் மெய்ஞ்ஞான சபையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் 14.11.2014 அன்று காலை தேரா கோட்டைப் பள்ளி அருகில் நடைபெற இருக்கிறது.

கிராஅத் ஓதும் போட்டி, முஹம்மது முஸ்தபா ரசூல் (ஸல்) அவர்களின் வரலாறு குறித்த பேச்சுப் போட்டி, மீலாத் நபி குறித்த ஒரு பக்க அளவிலான கவிதைப் போட்டி, இஸ்லாமிய பாடல் மற்றும் அரபிக் பைத் ஓதும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
பள்ளி மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் வரும் 12ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு:
அஹமது இம்தாதுல்லா : 055 524 8000
சாகுல் ஹமீது : 050 585 9681
மதுக்கூர் ஹிதாயத்துலா : 050 77 52 737
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications