பஹ்ரைன் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
பஹ்ரைன் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மனாமா: பஹ்ரைன் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பஹ்ரைனில் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் பள்ளியில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

அதன்படி தொடர்ந்து 4வது ஆண்டாக இந்த ஆண்டு நேற்று பள்ளியில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இன்டியன் கிளப் ஆடிட்டோரியத்தில் இந்த விழா நடத்தப்பட்டது.
பஹ்ரைன் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா https://t.co/AaoXJFYaMc pic.twitter.com/5yCDGbUXbY
— Oneindia Tamil (@thatsTamil) June 1, 2018
அப்போது சிபிஎஸ்இ பாடத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கோப்பைகள், மெடல்கள், மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கல்சுரல் நிகழ்ச்சிகளும் வினாடிவினா நிகழ்ச்சிகளும், ஊக்கமூட்டும் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications