தூக்கம் விழித்தல்- ப்ரியன்
Subscribe to Oneindia Tamil
நிலவும் கூட
உறங்கிப் போன பின்னிரவில்
உறக்கம் கலைந்தது!
என்ன செய்யலாம்?
யோசிக்க இடம் கொடுக்கவில்லை...
உன் அழகு!
விளக்கை எரிய விட்டு
விழியை உன் மேல்
விட்டேன்...
காற்றில் தூரிகையிடும்
ஒற்றை நெற்றி முடி!
மூடிய இமை வழியும்
ஒளி வழங்கும் கருவிழிகள்!
பூக்களுக்கு நிறமி வழங்கத்
துடிக்கும் உதடுகள்!
சென்சாரில் அடிக்கடி சிக்கும்
பாகத்தில் முட்டி நின்ற கணம்
விழித்துக் கொண்டாய்!
புருவம் தூக்கி
என்ன இது வாசித்தாய்!
புன்முறுவலினூடே!- கவிதை .. .
எத்துணை அழகு
என் மனைவி!
மொழிந்தேன்!
ச்ச்சீய்..!சிணுங்கிக் கொண்டே
அணைத்து
கழுத்து பிரதேசத்தில் முத்தமிட்டாய்!
இதற்காகவே அடிக்கடி
தூக்கம் விழிக்கலாம்!!!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications