இரண்டாம் முறையும் குளிக்க வைத்தாயே மழையே..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று செம மழை.. எங்கெங்கும் மழை.. நீண்ட கால வெப்பத்திலிருந்து தப்பி மீண்டு குளிர்ந்து கொண்டுள்ளது சென்னை.

Oneindia Tamil Readers experience with Rain

சென்னை மழை குறித்து சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியரான நமது வாசகர் பி. ஜெனிபர் நமக்கு அனுப்பிய மழைக் கவிதை...!

மழையே உன் வருகையால் மகிழ்ந்ததே எங்கள் மனம்!
ஆனால் ,நீ வருவதற்கு இல்லயா நேரம் !
இரண்டாம் முறையும் குளிக்க வைத்தாய் ... இது என்ன நியாயம் !!
ஈரமான உடையால் குளிர்கிறதே ஒவ்வொரு கணம்!!
அலுவலக AC இல் உறைகிறதே மனம்!!
காலை வேலையில் நீ ஓய்வு எடுத்துக்கொள்ள தருவாயா எங்களுக்கு வரம்!!!!!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here the Oneindia Tamil Readers experience with the North-East Monsoon.
Please Wait while comments are loading...