பரணியெங்கும் பரவிநிற்கும் அமிழ்த தமிழ் நெஞ்சங்களுக்கு.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - கவிதை!
சென்னை: தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் தமிழர்களால் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்ப் புத்தாண்டான பிலவ ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது. இந்த புத்தாண்டு தினத்தில் அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கொரோனா பரவல் காலம் என்பதால் கடும் கட்டுப்பாடுகளுடன் வழிபாடுகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பிலவ தமிழ் புத்தாண்டு 2021- ஐ முன்னிட்டு நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு அனுப்பியுள்ள கவிதை:
நாலுவரி வெண்பா பாட
வரக் கவி
இன்றில்லை
தமிழை வளர்த்தெடுக்க
பாட்டன் பூட்டன்
ஆதித் தமிழில்லை
வறட்டு கவுரவம் வாடகைமொழி
வாடை வீசுதெங்கும்
இதில்
சாதி சங்கம் பெருக்கெடுக்க
தமிழுண்டு எப்போதும்
ஆத்தோரம் உலகம்
கண்ட நாகரிகம்
அனாதையாய் அறுந்து நிக்கிது
ஆதரவின்றி
மண்ணும் மழைமட்டும்
மாறுதிங்கே
காலந்தோறும்
நண்டும் மண்புழுவும்
வயல் வெளியும்
நாணி மறையுது
உழவின்றி
உன் உறவும்
என் உணர்வும்
இனி உலகறிய
கவிபாடி மட்டுமா
தழைக்க போகுது
தமிழ்
செவிக்கினிய
சொல்லால் கூட
வளருமே
செந்தமிழ்.!
பரணியெங்கும்
பரவிநிற்கும்
அமிழ்த தமிழ் நெஞ்சங்களுக்கு..
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- மாணிக்கம் விஜயபானு
ஆஸ்டின். டெக்சாஸ்
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications