ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 6 2026 வெள்ளிக்கிழமை

அஸ்வினி: துடுக்குத்தனமாகப் பேசி வாய்ப்பை கை நழுவ விடாதீர்கள்.
பரணி: பெண்களின் நீண்ட நாள் கவலை நீங்கி மனநிம்மதி உண்டாகும்.
கார்த்திகை: லாபம் குறைவது போல் தோன்றினாலும் பணவரவு தடைபடாது.
ரோகினி: கலைப் பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பீர்கள்.
மிருகசீரிடம்: ஆலோசனை செய்து உத்தரவாதம் கொடுங்கள்.
திருவாதிரை: உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம்: பழைய பாக்கிகளை வசூலித்து கடன்களை அடைப்பீர்கள்.
பூசம்: தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் வெற்றி தரும்.
ஆயில்யம்: நில விற்பனையில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
மகம்: குடும்பத்திற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பீர்கள் .
பூரம்: வங்கிக் கடன் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
உத்திரம்: பூர்வீகச் சொத்து விவகாரத்தில் இழுபறி நிலை நீடிக்கும்.
அஸ்தம்: வாடிக்கையாளர்களை ஈர்த்து விற்பனையை அதிகரிப்பீர்கள்.
சித்திரை: பிள்ளைகள் வழியாக நன்மைகளைப் பெறுவீர்கள்.
சுவாதி: வியாபாரத்தில் இருந்த போட்டிகள் தானாகவே விலகிப் போகும்.
விசாகம்: உறவினர்களின் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
அனுஷம்: தந்தையாரின் பண உதவி தக்க சமயத்தில் பயன்படும்.
கேட்டை: பங்குச்சந்தை முதலீடுகள் சாதகமான பலனைத் தரும்.
மூலம்: வாடிக்கையாளர்களிடம் வசீகரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.
பூராடம்: திட்டமிட்டுச் செயல்பட்டு தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.
உத்திராடம்: மனைவி சொல்வதை மறுத்துப் பேசாதீர்கள்.
திருவோணம்: புதிய வீடு கட்ட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.
அவிட்டம்: இனந்தெரியாத எதிர்ப்பால் மன நிம்மதி பறிபோகும்.
சதயம்: கலைத்துறையில் உள்ளவர்கள் புகழும் பெருமையும் அடைவார்கள்.
பூரட்டாதி: தொழில் தொடர்பான விவகாரங்களைத் தீர்ப்பீர்கள்.
உத்திரட்டாதி: கொடுத்த வாக்கைக் காப்பாற்றி செல்வாக்குப் பெறுவீர்கள்.
ரேவதி: கோவில் திருப்பணிக்கு நிதி உதவி செய்வீர்கள்.


Click it and Unblock the Notifications
