புரட்டி போட போகும் தமிழ் புத்தாண்டு.. ஏப்ரல் 14க்கு பின் வாழ்க்கையே மாற போகுது.. மேஷ ராசிக்கான பலன்
சென்னை: ஏப்ரல் 14ல் பிறக்கும் தமிழ் குரோதி ஆண்டில் மேஷ ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
தமிழ் வருடங்கள் மொத்தம் 60 வருடங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த 60 வருடங்கள் மாறி மாறி சுழற்சியில் வருவது வழக்கம். இதில் முப்பத்தெட்டாவது வருடமான குரோதி வருடம்தான் இப்போது பிறக்க போகும் வருடம். இந்த புத்தாண்டில் கேது, ராகு, சுக்கிரன் சஞ்சரிக்கும் இடங்களை பொறுத்து உங்களின் பலன் மாறும்.

மேஷத்தில் சூரியன் குரு ஆகியவை இந்த புத்தாண்டில் நிலவும். இந்த மேஷ ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
பொருளாதார ரீதியான மாற்றம்; உங்களுக்கு பொருளாதார ரீதியான மாற்றத்தை இந்த புத்தாண்டு கொடுக்கும். நீங்கள் இத்தனை காலம் கடுமையான கடனில் இருந்தீர்கள். முக்கியமாக பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டு வந்திருப்பீர்கள். இனி அந்த பிரச்சனை இருக்காது. இந்த தமிழ் புத்தாண்டில் உங்களுக்கான இந்த பொருளாதார பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.,
பெண்களுக்கு எப்படி; பெண்களுக்கு ஆரோக்கிய ரீதியா சில பிரச்சனைகள் வரும். திருமண வாழ்க்கையில் நிலவிய சில பிரச்சனைகள் சரியாகும். பிரிந்து இருந்த கணவன் உங்களுடன் சேரும் வாய்ப்புகள் உள்ளன. மாதவிடாய் பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படலாம்.
வேலை ரீதியில் என்ன நடக்கும்?: வேலையில் பணி உயர்வு கிடைக்கும். புதிய நிதி ஆண்டின் அதிக சம்பள உயர்வு கிடைக்கும். கூடுதல் வருமானத்தை நன்றாக முதலீடு செய்வது நல்லது. முதலீடுகளில் கவனம் செலுத்தவும். பணியில் மூத்தவர்களிடம் கவனம் அவசியம். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
வார்த்தையில் கவனம்; இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். எதையும் யோசித்து பேசுங்கள். தேவையில்லாமல் சண்டை போடாதீர்கள். யாரிடமும் கோபத்தை காட்ட வேண்டாம். உங்கள் குணமே எடுத்து எரிந்து பேசுவதுதான். அந்த குணம் தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள். எதிலும் கவனம் அவசியம். எப்போதும் கவனம் அவசியம்.
குடும்ப பிரச்சனை தீரும்: குடும்பத்தில் நிலவிய சொத்து பிரச்சனை. நில பிரச்சனை தீரும். அப்பா மகன் இடையிலான உறவு சரியாகும். உங்கள் பெண்ணின் வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகளும் சரியாகும். விவாகரத்து வரை சென்ற உங்களின் பெற்றோர் சேர கூட வாய்ப்புகள் உள்ளன. நீண்ட காலம் பேசாமல் இருந்த சொந்தங்கள் பேசும்.
மனைவி பேச்சை - கணவர் பேச்சை கேட்கவும்: நீங்க மேஷ ராசி ஆண் என்றால் எதையும் யோசிக்காமல் உங்கள் மனைவி பேச்சை கேட்கவும். இத்தனை காலம் நீங்கள் உங்கள் மனைவி பேச்சை கேட்காமல் போனதே இத்தனை காலம் கஷ்டப்பட்டதற்கு காரணம். இனிமேல் அந்த பிரச்சனைகள் தொடர கூடாது என்றால் உங்கள் இணையரிடம் சரண்டர் அடைந்து விடுங்கள்.
ஆரோக்கியத்தில் கவனம்; ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வயிற்று பிரச்சனை ஏற்படலாம். இதய ரீதியான பிரச்சனைகள் வரலாம். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். அதிகம் சாப்பிடுவதை குறைத்து உடற்பயிற்சி ஈடுபடுவதில் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்; உச்சி பிள்ளையார் கோவிலுக்கு சென்று உங்கள் ராசி, நட்சத்திரத்திற்கு பூஜை செய்யுங்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications