For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் டெல்லியில் பயன்படுத்திய காரின் டயருக்கடியில் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டிருந்ததா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட 7 மாநிலங்களில் பெட்ரோல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.

Recommended Video

    MK Stalin Car-க்கு அடியில் எலுமிச்சை? | Lungi-யில் Stalin

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினசரியும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து 25 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது பெட்ரோல், டீசல் விலை. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 75 டாலர் அளவீட்டில் இருந்து 72.51 டாலராகக் குறைந்துள்ளது. இதேபோல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 70.51 டாலர் வரையில் சரிந்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

    கோவை எய்ம்ஸ்

    கோவை எய்ம்ஸ்

    ஜிஎஸ்டி தொகையில் தமிழகத்திற்கு வர வேண்டிய தொகையை அளிக்க வேண்டும். நீட் தேர்வை கைவிட வேண்டும். சென்னை சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். மேகதாது அணைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

    டயருக்கு அடியில்

    டயருக்கு அடியில்

    இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பயன்படுத்திய காரின் டயருக்கடியில் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டிருக்கிறது இதுதான் பகுத்தறிவா என கேள்வி எழுப்பி நிறைய பேர் இந்த புகைப்படத்தை நேற்று முதல் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இது உண்மையா என்று கேள்வி எழுந்தது.

    ஜெயலலிதா படம்

    ஜெயலலிதா படம்

    இது தொடர்பாக டெல்லியில் உள்ள தமிழக ஊடகத்தின் செய்தியாளர் நிரஞ்சன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பயன்படுத்திய காரின் டயருக்கடியில் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டிருக்கிறது இதுதான் பகுத்தறிவா என கேள்வி எழுப்பி நிறைய பேர் இந்த புகைப்படத்தை பகிர்கின்றனர். ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்திருந்தபோது எடுக்கப்பட்ட படம் இது. இதை எடுத்தது நான்தான்.
    இந்த படத்தின் பின்னணியில் ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் இருப்பதை காண முடியும்.

    பொய் என்பது உறுதி

    பொய் என்பது உறுதி

    அடுத்த புகைப்படம் நேற்றைய தினம் எடுத்தது. இதில் ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் இருக்காது என்றார். இந்நிலையில் செய்தியாளர் நிரஞ்சன் கூறியபடி அந்த படத்தின் பின்னணியில் ஜெயலலிதா படம் இருந்தது. ஆனால் ஸ்டாலின் வந்த காரின் பின்னணியில் ஜெயலலிதா படம் இல்லை. இத்துடன் இரண்டு கார் எண்களும் வேறு வேறு என்பது தெரியவந்துள்ளது.

    Fact Check

    வெளியான செய்தி

    எடப்பாடி பழனிசாமி வந்த போது எடுத்த புகைப்படம்

    முடிவு

    முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பயன்படுத்திய காரின் டயருக்கடியில் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டிருப்பதாக புகைப்படம்

    ரேட்டிங்

    False
    பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
    English summary
    fact check: The photo is not the real picture of Chief Minister Stalin having a lemon under the tire of a used car in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X