Gold Rate Today: புதிய உச்சம்! காலையில் ரூ 1600! மாலையில் ரூ 960! ஒரே நாளில் தங்கம் விலை ரூ 2560 உயர்வு
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 12) சவரனுக்கு காலையில் ரூ 1600 உயர்ந்து ஒரு சவரன் ரூ 98,000-க்கும், கிராமுக்கு ரூ 200 உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,250-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ 960 உயர்ந்து ஒரு சவரன் 98,960- ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆக இன்று ஒரே நாளில் சவரனுர்ரு 2560 ரூபாய் உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

கடந்த நவம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 5 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 89,440-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 95,840- க்கு விற்பனையானது.
டிசம்பர் 12-ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை காலை சவரனுக்கு ரூ 1600 உயர்ந்து ஒரு சவரன் ரூ 98,000-க்கும், கிராமுக்கு ரூ 200 உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,250-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ 960 உயர்ந்து ஒரு சவரன் 98,960- ரூபாய்க்கும், கிராம் ரூ 12,370-க்கும் விற்பனையாகிறது. ஆக இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2560 ரூபாய் உயர்ந்துள்ளது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 7 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 216க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,16,000-க்கும் விற்பனையாகிறது.
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
12.12.2025- ஒரு சவரன் ரூ.98,960 (மாலை)
12.12.2025- ஒரு சவரன் ரூ.98,000 (காலை)
11.12.2025- ஒரு சவரன் ரூ.96,400
10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240
09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160
03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480
02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
01.12.2025- ஒரு சவரன் ரூ.96,580
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications