Gold Rate Today: ஷாக் அடிக்கும் தங்கம் விலை! நாளை மார்க்கெட் திறக்கட்டும்! இருக்கு கச்சேரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 12) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ 92,000-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 11,500-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ 187-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ 1,87,000 ஆகும்.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold Rate Gold Price

கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 86,880- க்கு விற்பனையானது. கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 77 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 86 ஆயிரத்தை தாண்டியது.

அக்டோபர் 12 ஆம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 11,500-க்கும், ஒரு சவரன் ரூ 92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் வெள்ளி ரூ 187-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் வரிகளால் உலகஅளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையற்றத் தன்மை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த அதிகபட்ச இறக்குமதி வரி, சர்வதேச பங்கு சந்தைகளின் வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த சில தினங்களாக ஒரே நாளில் தங்கம் விலை இரு முறை உயர்வதும் ஒரு முறை உயர்வது, ஒரு முறை குறைவது என நிகழ்ந்து வருகிறது. எனவே தீபாவளிக்கு சவரன் 90 முதல் 95 ஆயிரத்தை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000

11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (மாலை)

11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (காலை)

10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,720 (மாலை)

10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,080 (காலை)

09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (மாலை)

09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (காலை)

08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (பிற்பகல்)

08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (காலை)

07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600

06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)

06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (காலை)

05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600

04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600

03.10.2025- ஒரு சவரன் ரூ 86,720

02.10.2025- ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)

02.10.2025- ஒரு சவரன் ரூ 87,040 (காலை)

01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)

01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+