Gold Rate Today: காலையிலேயே குட் நியூஸ்! தங்கம் விலை சரிவு! நகை வாங்க மாலை வரை வெயிட் பண்ணாதீங்க!
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 21) தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்து ஒரு சவரன் ரூ 91,680-க்கும் கிராமுக்கு ரூ 40 குறைந்து ஒரு கிராம் ரூ 11,460-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 4 குறைந்து, ஒரு கிராம் ரூ 169-க்கும் ஒரு கிலோ ரூ 1,69,000-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 3 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 86,720-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 26-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 92,000- க்கு விற்பனையானது.
நவம்பர் 21-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்து, ஒரு சவரன் ரூ 91,680 -க்கும், கிராமுக்கு ரூ 40 குறைந்து ஒரு கிராம் ரூ 11,460-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 4 குறைந்து, ஒரு கிராம் ரூ 169-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,69,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரு தினங்களாக தங்கம் விலையில் சவரனுக்கு 1100 ரூபாய் குறைந்துள்ளது. எனவே மாலையில் விலை ஏறுமா இறங்குமா என தெரியாத நிலையில் தங்கம் விலை குறைந்துள்ள போதே போய் வாங்கிக் கொள்ளுங்கள்.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
21.11.2025 - ஒரு சவரன் ரூ.91,680
20.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000 19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800 (மாலை)
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (காலை)
18.11.2025 - ஒரு சவரன் ரூ.91,200
17.11.2025 - ஒரு சவரன் ரூ.92,320
16.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
15.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
14.11.2025 - ஒரு சவரன் ரூ.93,920
14.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
13.11.2025 - ஒரு சவரன் ரூ.95,200
12.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800
11.11.2025 - ஒரு சவரன் ரூ.93,600
10.11.2025 - ஒரு சவரன் ரூ.91,840
09.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 - ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,560
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,400
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications