பிஎஸ்என்எல்லில் 2,510 ஜூனியர் டெலிகாம் ஆபீஸர்கள் பணியிடங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜுனியர் டெலிகாம் ஆபீஸர்கள் பணியிடங்களை நிரப்புகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

பாரத் சன்சார் நிகம் லிமிடெட் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூனியர் டெலிகாம் ஆபீஸர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. பணியின் விபரம் வருமாறு,

BSNL Recruitment 2016 Apply Online For 2510 JTO Posts

மொத்த காலியிடங்கள்: 2510

தகுதி: பி.இ/ பி.டெக் அல்லது எம்.எஸ்.சி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2017

கூடுதல் தகுதி: விண்ணப்பதாரர்கள் அனைவரும் கேட் 2017 தேர்வு எழுத வேண்டும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.16,400 முதல் 40,500 வரை ஊதியம் வழங்கப்படும். இது தவிர அரசு விதிமுறைப்படி டிஏ, ஹெச்ஆர்ஏ உள்ளிட்ட இதர சலுகைகளும் உண்டு.

இது குறித்து மேலும் விபரம் அறிய கிளிக் செய்யவும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BSNL Recruitment 2016 announcement has been made for 2,510 Junior Telecom officer posts.
Please Wait while comments are loading...