மொத்தம் 7, 236 காலி பணியிடங்கள் .. டெல்லியில் அரசு வேலை.. சூப்பர் வாய்ப்பு
டெல்லி: டெல்லி சார்நிலை தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் மற்றும் கற்றல் அல்லாத பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. மொத்தம் 7 ஆயிரத்து 236 காலி பணியிடங்கள் உள்ளது. தகுதியுள்ளவர்கள் வரும் ஜூன் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
டெல்லி அரசின் பல்வேறு துறைகளின் கீழ் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், இளநிலை செயலக உதவியாளர்கள், ஆலோசகர், தலைமை எழுத்தர், பட்வாரிஸ உள்பட 7236 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்.. பட்டப்படிப்பு முடித்தவர்கள், பிஎட் படித்தவர்கள், 12-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
சில பணிகளுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு 27 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் உரிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் நடைமுறைகளை அறிந்து கொள்ள https://dsssb.delhi.gov.in/home/Delhi-Subordinate-Services-Selection-Board என்ற இணையதளத்தில் அறியலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 24ஆம் தேதி ஆகும். மே 25ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க முடியும்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications