HCL நிறுவனத்தில் சூப்பர் வேலை.. நவம்பர் 22ல் இண்டர்வியூ.. சென்னை - பெங்களூர் - ஹைதராபாத்தில் பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எச்சிஎல்-லில் இருந்து ஜாவா டெவலப்பர் (Java Developer)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 22ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்ப்பட உள்ளனர்.
எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜாவா டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான மெகா ஹேக்கத்தான் (Mega Hackathon) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பணியை பெற விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி ஜாவா 17 + (ஓஓபிஎஸ், கலெக்சன், ஸ்ட்ரீம்ஸ், ரிஅக்டீவ், புரோகிராமிங், திரெட் சேஃப்டி) தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் ஸ்பிரிங்புட்டில் (டிபென்டன்சி இன்செக்சன், ஆட்டோகான்ஃபிகரேஷன், OAuth, JWT) தெரிந்திருக்க வேண்டும். REST Services & Microservices Architecture, JPA/Spring Data JPA தெரிந்திருக்க வேண்டும். மேலும் Frotend-யில் எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிப்ட், டைப்ஸ்கிரிப்ட், ரியாக்ட்ஜேஎஸ், அட்வான்ஸ்ட் கான்செப்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.
DevOps & Cloud-யில் Docker,Kubernetes, Jenkins, AWS/Aure/GCP தெரிந்திருக்க வேண்டும். மேம் யூனிட் டெஸ்ட்டிங்கில் JUnit, Mockito, Jest மற்றும் Agile Methodology தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர டிசைன் பேட்டர்ன்ஸ், சாலிட் பிரின்சிபிள்ஸ், Git, CI/CD, Cloud exposure தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லவாற்றுக்கும் மேலாக 5க்கும் அதிகமான ஆண்டுகள் பணி அனுபவம் கெண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இதற்கான ஹேக்கத்தான் இண்டர்வியூ நவம்பர் 22 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோ் [email protected] முகவரிக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்க வேண்டும். சப்ஜெக்ட்டில் Mega Hackathon என எழுதியிருக்க வேண்டும். அதன்பிறகு இண்டர்வியூவுக்கான இடம், நேரம் பற்றிய விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications