மதுரையில் ஐடி வேலை ரெடி.. ஆண்ட்ராய்டு டெவலப்பராக சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் மைட்சிஸ் (Maitysys) நிறுவனத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
மதுரை சிவசக்தி நகர் ராயல் கார்டனில் மைட்சிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது சாப்ட்வேர் கம்பெனியாகும். மைட்சிஸ்(Maitsys) நிறுவனத்தில் தற்போது ஆண்ட்ராய்டு டெவலப்பர் (Android Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Required Skills-யை பொறுத்தவரை விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜாவா/கோட்லின் (Java/Kotlin) மற்றும் Android SDK உள்ளிட்டவற்றை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் RESTful API, third party libraries மற்றும் APIs மற்றும் Git டூல்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
கிளவுட் இன்டகிரேஷன் மற்ம் புஸ் நோட்டிபிகேஷன் பற்றிய அறிவை கொண்டிருக்க வேண்டும். ஆண்ட்டராய்ட் UI டிசைன் பிரின்சிபிள், பேட்டர்ஸ் மற்மு் டெஸ்ட் பிராக்டீசஸில் தெரிந்திருக்க வேண்டும்.ஃபுல் மொபைல் டெவலப்மென்ட் லைப்சைக்கிள் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும்.
Preferred Skils-யை எடுத்து கொண்டால் Jetpack Components (LiveData, ViewModel, Room, Navigation) உள்ளிட்டவற்றில்அனுபவம் இருக்க வேண்டும். Agile Methodologies நன்கு தெரிந்திருக்க வேண்டம். அதேபால் பிரச்சனைகளை தீர்க்கும் திறன், டீபக்கிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். தனியாகவும், டீமாகவும் சேர்ந்து பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சமாக 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு டிசைனிங், டெவலப்பிங், ஹை குவாலிட்டி ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மெயின்டெயினிங் உள்ளிட்ட பணிகள் இருக்கும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து தற்போதைய அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படு. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப
அதேபோல், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள மைட்சிஸ் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click He












Click it and Unblock the Notifications