நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில்.. Junior Nurse பணியிடம்.. நல்ல சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது?
திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் Junior Nurse பணியிடத்துக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்த பணியை பெற பிளஸ் 2 உடன் Diploma in General Nursing படிப்பு முடித்திருக்க வேண்டும். நேர்காணல் மூலம் மட்டுமே தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி 12-07-2021 ஆகும். ஒரே ஒருவர் பணியிடம்தான் உள்ளது. விண்ணப்பிக்க தகுதியான வயது 28 வயது வரை ஆகும்.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 12-07-2021 அன்று Tirunelveli Medical College,Palayamkottai,Tirunelveli-627011 என்ற முகவரிக்கு நேரில் செல்ல வேண்டும். அப்போது விண்ணப்ப படிவம் மற்றும் அனைத்து அசல் ஆவணங்களையும் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.
தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட மேலும் விவரங்களை http://nie.gov.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications