ஆன்லைனில் இண்டர்வியூ.. டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் குவிந்திருக்கும் காலியிடங்கள்.. சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ ஆன்லைனில் நடைபெற உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு சென்னை உள்பட நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில் தான் தற்போது டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Azure Data Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதுபற்றி விவரம் வருமாறு:
இந்த பணியை விரும்புவோருக்கு அசூர் டேட்டா பேக்டரி, அசூர் ஸ்நான்ஸ் அனலிட்டிக்ஸ், அசூர் டேட்டா பிரிக்ஸ் மற்றும் பிற அசூர் டேட்டா சர்வீசஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Pyspark, Notebook -யில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் PySpark, SQL stored Proceduure into Pyspartk, Medallion Architecture, SQL Aggregation Functions உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மைக்ரோசாப்ட் ஃபேப்ரிப் பயன்படுத்தி அனலிட்டிக்ஸ் சொல்யூஷன்ஸில் டிபி 600 சர்ட்டிபிகேஷன் மற்றும் மைக்ரோசாப்ட் அசூரில் டேட்டா இன்ஜினியரிங்கில் டிபி 203T00 தெரிந்திருக்க வேண்டும். பவர் பிஐ மற்றும் பவர் பிளாட்பாரம் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஜிரா பயன்படுத்தி அகில் மெத்தடாலாஜி (Agile Methodology using JIRA) தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் இன்வெஸ்மென்ட் ஃபங்ஷனல் டொமைன், லோமா சர்ட்டிபிகேஷன் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இது ஒரு PAN India பணியாகும். இதனால் தேர்வாகும் நபர்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னையில் கூட பணி வாய்ப்பு கிடைக்கலாம். இதற்கான இண்டர்வியூ ஆன்லைனில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு இண்டர்வியூ தேதி பற்றிய பிற விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications