இஸ்ரோவில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – டெக்னீசியன்கள் விண்ணப்பிக்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின்கீழ் திருவனந்தபுரம், வலியமலாவில் செயல்பட்டு வரும் திரவ எரிபொருள் திட்டமையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Technician Grade B jobs vacancies at LPSC Liquid Propulsion Systems Centre units Valiamala

பிரிவு: மெக்கானிக்கல்

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,600 + இதர சலுகைகள்

பிரிவு: நூலக அறிவியல்

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: முதல் வகுப்பில் பட்டம் பெற்று நூலக அறிவியலில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விகிதம்: மாதம் ரூபய 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,600 + இதர சலுகைகள்

பிரிவு: பிட்டர்

காலியிடங்கள்: 08

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 5,200 - 20,200 + தர ஊதியம் ரூபாய் 2,000

பிரிவு: எலக்ட்ரீசியன்

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 5,200 - 20,200 + தர ஊதியம் ரூபாய் 2,000

பிரிவு: டர்னர்

காலியிடங்கள்: 02

பிரிவு: பிளம்பர்

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட அனைத் துபணிகளுக்கும் வயது 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2015

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே "கிளிக்" செய்யவும்.

இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+