1,325 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் டிஆர்பி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி கல்வி மற்றும் பிற துறைகளில் சிறப்பு ஆசிரியர்களுக்கான(உடற்கல்வி, ஓவியம், இசை, தையல்) பணியிடங்களை நிரப்புகிறது டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு எனப்படும் டி.ஆர்.பி.

தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18.8.2017 ஆகும்.

TRB Tamilnadu Recruitment 2017 Apply Online (1325 Vacancies)

பணியின் பெயர்: சிறப்பு ஆசிரியர்கள்(உடற்கல்வி, ஓவியம், இசை, தையல்)

காலிப் பணியிடங்கள்: 1325

வயது வரம்பு: 1.7.2017 தேதியின்படி 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

ஊதிய வரம்பு: ரூ. 5200- ரூ. 20,2000+ ஜிபி ரூ.2,800

கல்வித் தகுதி: எஸ்.எஸ்.எல்.சி./உயர் நிலைக் கல்வி படிப்பு முடித்து ஆசிரியர்கள் சான்றிதழ் மற்றும் தேவையான துறையில் தகுதி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அளிக்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்

Tamilnadu Farmers Prayer in Tirchy Manaparai Temple-Oneindia Tamil

மேலும் விபரம் அறிய : https://goo.gl/hHFk9g

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Government of Tamil Nadu, Teachers Recruitment Board (TRB) invites online applications from eligible candidates for direct recruitment post of Special Teachers (Physical Education, Drawing, Music, Sewing) in School Education and other Departments. The last date for submission of online applications is 18th August 2017.
Please Wait while comments are loading...