இவ்ளோ வேலைய வச்சிக்கிட்டு.. என்ஜாய் சன்டேனு போஸ்ட் போடுற பார்த்தியா.. நக்கல்தான!
சென்னை : ஞாயிறு ஸ்பெஷலாக வழக்கம் போல் இந்த வாரமும் விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களால் இணையத்தை கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிறு என்றால் சாப்பாடு மட்டும்தானா? வீடு துடைப்பது, ஒட்டடை அடிப்பது, முடி வெட்டுவது, துணி துவைப்பது என ஆயிரத்தெட்டு வேலைகளை இந்த நாளுக்காக ஒதுக்கி வைத்திருப்பார்கள். ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ' என்ஜாய் சன்டே' என மனச்சாட்சியே இல்லாமல் சமூகவலைதளப் பக்கங்களில் போஸ்ட் போடுவார்கள்.
இப்படி போஸ்ட் போடுபவர்களையும், கூடவே ஞாயிறு ஸ்பெஷல் சாப்பாடுகளையும், சைடுகேப்பில் நாளை திங்கட்கிழமை என புலம்புபவர்களையும் சேர்த்து விதவிதமான நகைச்சுவை மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications