பிக்பாஸ் 2 : சூப்பர்மேன் கூட பேண்ட் மேல ஜட்டி தான் போட்ருப்பாரு. இவரு அதுக்கும் மேல!

பிக்பாஸ் 2 தமிழில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றிய மீம்ஸ்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிக் பாஸ் 2...நெட்டிசன்ஸ் அலுப்பு!- வீடியோ

    சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு எஜமான் - உதவியாளர் டாஸ்க் வழங்கப்பட்டது.

    முதலில் இது ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் உதவியாளர்களாகவும் இருந்தனர். பின்னர், அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி பெண்கள் முதலாளிகளாகவும், ஆண்கள் உதவியாளர்களாகவும் மாறிப் போயினர்.

    முதலாளிகளாக இருப்பவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட உதவியாளர்களிடம் சகட்டுமேனிக்கு வேலை வாங்கினர். சிலர் நெயில்பாலீஷ் போட்டு விடச் சொன்னது, சாப்பாடு ஊட்டி விடச் சொன்னது போன்றவை லேசாக மக்களை முகம் சுளிக்க வைத்தது.

    இதுபோல், அப்போது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

    big boss 2 tamil memes on contestants

    big boss 2 tamil memes on contestants

    big boss 2 tamil memes on contestants

    big boss 2 tamil memes on contestants

    big boss 2 tamil memes on contestants
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+