“கோதாவரி அந்த வீட்டுக்கு நடுவுல ஒரு கோட்டைப் போடு”.. அட என்ன பிக் பாஸ்.. இது அதுதான!
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்து விட்டதால், கன்டெண்டுகளுக்கு பஞ்சமில்லாமல், அதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பிக் பாஸ் ஆரம்பித்து விட்டாலே மீமர்களுக்கு கன்டெண்ட்டுக்கு பஞ்சமே இருக்காது. தினமும் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை வைத்து விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி விடுவார்கள். அதுவும் இந்த முறை பிக் பாஸ் ஆரம்பித்த முதல் நாளே, பிக் பாஸே பல சர்ப்ரைஸ்களைக் கொடுத்து, மீமர்களுக்கு கண்டெண்ட்டை வாரி இறைத்து விட்டார்.
அதிலும் குறிப்பாக சம்சாரம் ஒரு மின்சாரம் படத்தில் வருவது போல், பிக் பாஸ் வீட்டில் நடுவில் ஒரு கோட்டைப் போட்டு, போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல.. பார்வையாளர்களுக்கும் செம சர்ப்பிரைஸ் கொடுத்து விட்டார். பிறகென்ன, அந்த கோட்டை வைத்து மீம்ஸ்களுக்குப் பிரபலமான டெம்ப்ளேட்டான, 'கோதாவரி வீட்டுக்கு நடுவுல ஒரு கோட்டைப் போடு'ஐ வைத்து, மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான பிக் பாஸ் 8 மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications