இனிமே நிலாவுல வடை சுடுற பாட்டியை அடிக்கடி பார்க்கலாம்ல.. 90ஸ் கிட்ஸ் இன்னும் கிட்ஸாவே இருக்காங்களே!
சென்னை: சந்திராயன் 3 வெற்றியை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் மீமர்கள் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர்.
நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை சந்திராயன் 3 மூலம் இந்தியாவிற்குப் பெற்றுத் தந்துள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். இந்த வரலாற்றுச் சாதனைக்கு உலக நாடுகளும் இந்தியாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன. சமூகவலைதளப் பக்கங்களிலும் இந்தியர்கள் தங்களது மகிழ்ச்சியை பதிவு செய்து வருகின்றனர்.
மீமர்களும் வழக்கம் போல் தங்களது பாணியில் இந்தியாவின் இந்த வெற்றியை மீம்ஸ் போட்டுக் கொண்டாடி வருகின்றனர். சந்திராயனின் 3யின் சாதனையைப் பார்த்து, மற்ற நாடுகள் எப்படி நினைக்கின்றன, இந்தியா எப்படி பெருமை கொள்கிறது என்பதை எல்லாம் தங்கள் பாணியில் மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இஸ்ரோவின் சாதனையை கொஞ்சம் களங்கப்படுத்தி விடாமல், யாருடைய மனதும் புண்பட்டு விடாமல், அதே சமயம் நாசூக்காக தங்களது ஸ்டைலில் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். மறக்காமல் நிலாவில் வடை சுடும் நம் பாட்டியையும் அந்த மீம்ஸ்களில் சேர்த்திருப்பது ரசிக்கும்படி உள்ளது.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications