எதே இன்னைக்கு டேட்டா முடியுதா.. அப்போ நானும் புதுபிளான்ல ரீசார்ஜ் பண்ணணுமா?
சென்னை: ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் கட்டண உயர்வு ரீசார்ஜ் திட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துவிட்டதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
செல்போன் என்பது நினைத்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பேசும் ஒரு கருவி என்ற நிலை மாறி, அது நம் தினசரி வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. அதிலும் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆஃபர்களை வாரி வழங்க, மக்கள் செல்போனை பேசுவதற்கு மட்டுமல்லாமல், சமூகவலைதளங்கள் உட்பட பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி பழகி விட்டனர்.
இந்நிலையில், திடீரென இப்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திவிட, ஏற்கனவே பட்ஜெட் போட்டு பயன்படுத்தி வரும் நம் மக்களுக்கு இது கூடுதல் சுமையாகி விட்டது. ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே சமூகவலைதளங்களில் இது பற்றி மக்கள் புலம்பி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், இன்று முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துவிட, பிறகென்ன மீம்ஸ் போட்டு தங்கள் பாணியில் புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..







-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications