உன்னை சிரிக்கச் சொல்லி செல்பி எடுப்பான்.. நம்பிடாத.. எல்லாம் ஸ்டேட்டஸ் போடத்தான்!
அன்னையர் தின வாழ்த்துக்களை மீம்ஸ்களாகப் போட்டு ஜாலியாக கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: அன்னையர் தினத்தையொட்டி வழக்கம் போல, தங்களது ஸ்டைலில் மீம்ஸ் போட்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டில் இருக்கும் அம்மாவிற்கு வாழ்த்துக்களைச் சொல்கிறார்களோ இல்லையோ, வாட்சப் ஸ்டேட்டஸ், டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எல்லா சமூகவலைதளப் பக்கங்களிலும் அன்னையர் தின வாழ்த்துக்கள்தான் குவிந்து கிடக்கின்றன.

பேஸ்புக் என்றாலே என்னவென்று தெரியாத அம்மாக்களுக்கு, பேஸுக்கு (முகத்திற்கு) நேராக வாழ்த்து கூறாமல், அதில் போய் வாழ்த்துக் கூறுபவர்களை எல்லாம், 'என்னம்மா இப்டி பண்றீங்களே..' என தங்களது ஸ்டைலில் கலாய்த்துள்ளனர் மீமர்கள்.

வாழ்த்துக்களோடு ஜாலி கலாய்ச்சிபைகளும் நிறைந்ததாக அன்னையர் தின ஸ்பெஷல் மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகின்றன.

இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications