எதே, 90ஸ் கிட்ஸ் முகத்துல கல்யாணக் கலையா? இப்டிச் சொல்லிச் சொல்லியே அஞ்சாறு வருசம் ஓடிடுச்சு பாஸ்!
90ஸ் கிட்ஸ்களின் காதலர் தின வேதனைகளை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை: காதலர் தினத்தையும், 90ஸ் கிட்ஸ் திருமணத்தையும் வைத்து கலக்கலான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
நாளை காதலர் தினம் கொண்டாட இருப்பதை நினைத்து, காதலர்கள் குதூகலத்தில் இருக்க, வழக்கம் போலவே, இந்தாண்டும் நாம சிங்கிள்தான் என வேதனையில் இருக்கின்றனர் போலும் 90ஸ் கிட்ஸ்கள். அதனால்தான், காதலர் தினத்தை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து, தங்களது சோகத்தை எல்லாம் நகைச்சுவையாகப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில்.
'உங்களுக்கு இந்த வயசுலயே ஆள் இருக்கு.. ஆனா எங்களுக்கு இப்ப வரைக்கும் ஆள் இல்லையே'.. என்பது மாதிரியான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன. கூடவே, மறக்காமல், 'கட்டிப் பிடித்தால் குழந்தை பிறந்துவிடும்..' என்பது மாதிரியான மீம்ஸ்களில் இன்னமும் நாங்கள் குழந்தைகளாகவே இருக்கிறோம் என நிரூபித்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் 90ஸ் கிட்ஸ் பற்றியான நகைச்சுவையான மீம்ஸ்களில் சில உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications