ஹலோ, 10 சீட்டாவது கண்டிப்பா வேணும் தலைவரே”..ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க!
சென்னை: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், சமூகவலைதளங்களில் தேர்தல் ஸ்பெஷல் மீம்ஸ்களும் களைகட்டத் தொடங்கி விட்டன.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தேர்தல் வேலைகள் வெயிலைவிட சூடாக, அனல்பறக்க நடந்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, அறிவிப்பு, வேட்புமனுத் தாக்கல் முன்னேற்பாடுகள் என ஒவ்வொரு கட்சிகளுமே தீயாய் வேலை செய்து வருகின்றன. தொண்டர்களும் பிரச்சார வேலைகளில் பிஸியாகி விட்டனர்.

இப்படி ஆளாளுக்கு ஒரு வேலையில் பிஸியாக இருக்க, வழக்கம் போல் நம் நெட்டிசன்களும் மீம்ஸ் போட்டு தேர்தல் திருவிழாவை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். நேரடியாக சில கட்சிகளைத் தாக்கி சிலர் மீம்ஸ்கள் மூலம் வன்மத்தைக் காட்டிக் கொண்டிருக்க, மற்ற நெட்டிசன்களோ நாங்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை என, மய்யமாக நின்று பொதுவான தேர்தல் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில தேர்தல் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications