லவ்வர்ஸ் டே வேற வரப் போகுது.. இன்னும் ஒரு புரொபோசல்கூட வரல.. என்னையா இன்ஸ்டாகிராம் நடத்துறீங்க!
சென்னை : காதலர் தினத்திற்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் காதலை வைத்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
காதலர் தினம் வரப் போவதை வைத்து, ஒவ்வொரு நாளும் விதவிதமான பெயரில் காதலைக் கொண்டாடி வருகின்றனர் காதலர்கள். மற்ற நாட்களையே இப்படி கொண்டாடுபவர்கள், காதலர் தினத்திற்கு என்னென்ன திட்டம் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், இந்த காதலர்களையே தூக்கிச் சாப்பிடும் வகையில், இன்னமும் காதலில் விழாதவர்கள்/விழ வாய்ப்பில்லாதவர்கள், வேறு மாதிரியாக காதலர் தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

அதனாலேயே தினமும் காதலர்களுக்குப் போட்டியாக ஏதாவது ஒரு கான்செப்ட்டில் காதலை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். "உண்மை காதல்னா நம்மை தேடி வரும்.. வரலைனா அவ புருசன்கூடவே நல்லா வாழட்டும்னு விட்ரணும்!" என்பது மாதிரியான மீம்ஸ்கள் வேற லெவலில் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான காதலர் தின ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications