மட்டன் பிரியாணினு சொன்னா நம்ப மாட்டேங்குறாங்க.. அதான் ஆட்டு புழுக்கைய போட்டு வச்சேன்!
சென்னை: மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அசைவம் சாப்பிட முடியாத தங்களது ஏக்கத்தை எல்லாம் மீம்ஸ் போட்டு ஆற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்றால் அசைவம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்பது அசைவப் பிரியர்களின் எழுதப்படாத விதி. ஆனால் அவர்களை சோதிப்பது மாதிரியே, அமாவாசை, மஹாவீர் ஜெயந்தி என அசைவம் சாப்பிட முடியாத நாட்கள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளிலேயே வந்து சேர்கிறது.
அந்தவகையில் இன்று மஹாவீர் ஜெயந்தி என்பதால் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த வாரமும் தமிழ் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமையில் வந்துவிட பல வீடுகளில் அசைவத்திற்கு தடா போட்டு விட்டனர். சரி, இந்த வாரமாவது போன வாரத்திற்கும் சேர்த்து அசைவம் சாப்பிடலாம் என மனக்கணக்கு போட்டு வைத்திருந்த அசைவப் பிரியர்களின் சாப்பாட்டில், சாம்பார் ஊற்றி விட்டது மஹாவீர் ஜெயந்தி.
சரி, வீட்டில் தான் அசைவம் சமைக்கவில்லை.. அந்தக் குறையை வழக்கம்போல் ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களைப் போட்டாவது தீர்த்து கொள்வோம் என களத்தில் இறங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சன்டே ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications