மீம்ஸ்: என்னங்கடா.. கையை வச்சாலே வந்துடும் போல!
சென்னை: முன்னாடி முடி கொட்டுறது அப்படின்னா, அது வயசானதுக்குப் பிறகு வர்றதுன்னு ஒரு பொதுவான புரிதல் இருந்துச்சு. ஆனா இப்போ, வயசே ஒரு விஷயமே இல்ல. 20, 30 வயதுகளில் இருந்தா கூட தலைக்கு மேல முடி மாயமாவது பொதுவான விஷயமா மாறிடுச்சு.
தலைக்குமேலே பிரச்சனை என்ற காலம் போய்.. தலைக்கு மேல இருக்குறதுனதால பிரச்சனை என்ற காலம் வந்துவிட்டது.
முக்கியமாக, இருக்குற கொஞ்சம் முடியை காப்பாற்ற போராடி கொண்டு இருக்கிறார்கள். எதையாச்சும் பண்ணி இழந்த முடிய கொண்டு வர ட்ரை பண்ணிட்டு இருக்காங்க. காஸ்ட்லியான ஷாம்பூ, வெஜிடபிள் ஜூஸ், லேசர் ட்ரீட்மென்ட் ட்ரை பண்ணாதவங்க இருக்க மாட்டாங்க.
அதோட இது எவ்ளோ பெரிய பிரச்சனைனா, சமூக வலை தளங்களில் மீம்ஸ் போட்டு மன குமுறலை கொட்டி தீர்க்க முடிவு பண்ணிட்டாங்க. அதுல சில மீம்ஸ் நீங்களும் பாருங்க, உங்களுக்கும் இந்த மீம்ஸ் கனெக்ட் ஆச்சுன்னா கண்டிப்பா ஷேர் பண்ணுங்க..







-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications