ஆத்தி.. இவ்ளோ லேசான கட்டில்லயா இத்தனை நாள் படுத்துத் தூங்குனோம்..!

பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் அதிரடியான பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரேஷ்மா வெளியேறினார். சோகத்தில் இருந்த முகென்னை சாக்‌ஷியும், அபியும் தங்கள் பங்கிற்கு மேலும் வெறுப்பேற்றினர். இதனால் கோபத்தில் கட்டிலை உடைத்தார் முகென்.

இந்தப் பிரச்சினை போய்க் கொண்டிருந்த போதே, சத்தமில்லாமல் கன்பெக்சன் ரூம் வழியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சரவணன்.

இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

memes on bigg boss 3 tamil 06 08
memes on bigg boss 3 tamil 06 08
memes on bigg boss 3 tamil 06 08
memes on bigg boss 3 tamil 06 08
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+