எந்திருச்சதே 10 மணிக்கு.. இதுல டான்ஸ் வேற.. போயி முகத்தை கழுவுங்க பர்ஸ்ட்டு!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video
லொஸ்லியவை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்-வீடியோ
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கிறது.
கவினின் அதிரடி வெளியேற்றம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இன்று அடுத்ததாக வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே உள்ளது. இது ஒருபுறம் இருக்க பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தங்களுக்குள் ஜாலியாக கலாட்டாக்களை செய்து வருகின்றனர்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications