அண்ணாமலையே தான் வேணுமா.. இந்த எங்க ஊரு பாட்டுக்காரன்லாம் வேணாமா ராஜா சார்?
Subscribe to Oneindia Tamil
மதுரை: சினிமாவில் தான் ரஜினி அண்ணாமலை, நிஜ வாழ்க்கையில் நான் தான் அண்ணாமலை என மதுரையில் நடந்த விழாவில் பேசியிருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
ஆடிப் பெருக்கையொட்டி, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் முதல்முறையாக நடத்தும் 'வைகைப்பெருவிழா-2019' மாநாட்டில் தான் இப்படி பேசியிருக்கிறார் அவர். மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, வளர்ந்தவர், படித்து, வாழ்க்கையில் முன்னேறியவர் என்பதைத் தான், ரஜினியை உதாரணம் காட்டி சொல்லியிருக்கிறார்.
அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைதளங்களில் பதிவுகள் போட்டு, பின் அட்மின் பேரைச் சொல்லித் தப்பித்துக் கொள்பவர் ராஜா. இதனாலேயே அடிக்கடி மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அவர் வேலை கொடுத்து விடுகிறார்.
அவரது பேச்சை வைத்து நாமும் சில ஜாலி மீம்ஸ்களை உருவாக்கியுள்ளோம்.
















Click it and Unblock the Notifications