தம்பி... என்ன ஒரே பனிமூட்டமா இருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 20 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.7,000 கோடி நிலுவைத் தொகை கேட்டு அரசுடன் மேற்கொள்ளப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. வெறும் ரூ.1250 கோடி மட்டுமே கொடுக்க அரசு ஒப்புக் கொண்டதால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Memes roaming on bus strikes

பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை 100 சதவீதம் இயக்க வேண்டும் என்பதற்காக தினக் கூலி அடிப்படையில் டிரைவர்கள், ஓய்வு பெற்ற டிரைவர்களை தமிழக அரசு அணுகி வருகிறது. இதற்கு மீம்ஸ்கள் உலா வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes engineers are creating meme on TN govt seeking for retired drivers to operate buses.
Please Wait while comments are loading...