நான்தான் படிச்சிபடிச்சி சொன்னேன் கமல்.. நான் எப்படி எஸ் ஆனேன் பாத்தியா! ரஜினியை பங்கம் செய்த மீம்ஸ்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் குறித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் தெறிக்கவிடுகின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது. இந்த நிலையில் தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தோல்வி அடைந்தன.
இதுகுறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பரிமாறி கொள்கிறார். அவற்றில் நகைச்சுவைக்காக சில:

கமல்
ரஜினி டூ கமல்: படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டியா. ? நான் எப்படி கொஞ்சம் கெளரவமா எஸ்கேப் ஆனேன் பாத்தியா

சல்லி சல்லி
அந்த மனுசனோட உழைப்பு அந்த கட்சி.. 😭😭
சல்லி சல்லியா உடைச்சிட்டாங்க அக்காளும் தம்பியும் சேர்ந்து

கண்ணு
பொது தொகுதில நின்னு ஜெயிச்சி காட்டுங்கடா
திருமா ~ எதோ கண்ணு வேணும்ன்னு கேட்டியாமே ....
These meme creators 👏 pic.twitter.com/kmoqQtsrPn
— Sriram (@SriramMadras) May 2, 2021
தன்வசம்
நந்திகிராமை மோடிக்கும் அமித்ஷாவுக்கும் கொடுத்துவிட்டு மேற்குவங்கத்தையே தன்வசமாக்கினார் தீதி.

கிளம்பு
தேர்தல் முடிஞ்ச்சு
போ போ எல்லாம் கிளம்பு...
போயி காதல் கவிதை
எழுத ஸ்டார்ட் பண்ணு போ போ

செம கலாய்
எத்தனை கனவுகளுடன் இந்த போஸ்டர் ரெடி செய்திருப்பாங்க












Click it and Unblock the Notifications