கடல் அலையா, அல்லது மனித தலையா.. அப்பப்பா!! என்ன கூட்டம், என்ன கூட்டம்!!
டிடிவி தினகரன் கைதைக் கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை: டிடிவி தினகரன் கைதைக் கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மொத்தம் 10 பேர் கூட பங்கேற்கவில்லை.
கோடை விடுமுறையை கழிக்கும் பள்ளிச் சிறுவர்கள் 5 பேரை பிடித்து அவர்கள் கையில் பதாகைகளை கொடுத்து டிடிவி தினகரன் கைதுக்கு எதிராக முழக்கமிடச் செய்தனர்.
ஆர்ப்பாட்ட கூட்டத்தில் ஈ ஆடியது. இந்த போட்டோக்கனை சமூக வலைதளங்களில் போட்டு ஓட்டி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
|
த்தூஊஊஊஊ...
டிடிவி தினகரன் கைதை கண்டித்து, மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம். #த்தூஊஊஊஊ... என்கிறார் இந்த நெட்டிசன்
|
என்ன கூட்டம்!
கடல் அலையா, அல்லது மனித தலையா..அப்பப்பா !!!!! என்ன கூட்டம், என்ன கூட்டம்!! என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..
|
சிரிப்பு காட்டுறாங்க..
என்னன்னா இது சிரிப்பு காட்டிட்டு இருக்குங்க சித்தி குரூப்ஸ்.. என கூட்டத்தை பார்த்து கலாய்க்கிறார் இந்த வலைஞர்
|
ஷாக் ஆயிட்டேன்
கூட்டத்தைப் பார்த்து நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்...
|
போட்டோவே காணோம்..
சின்னத்தா போட்டோவே காணோம்... என கூட்டத்தில் சசிகலா போட்டோ இல்லை என்கிறார் இந்த டிவிட்வாசி...
|
கட்டுக்கடங்காத கூட்டம்
கட்டுகடங்காத கூட்டம்... என போராட்டத்தில் ஈ ஓட்டுவதை ஓட்டுகிறார் இந்த நெட்டிசன்...
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications