போலிக்கு மறுபெயர் ஆர்த்தி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடக்கத்தில் திமிர்தனமாக நடந்துக்கொண்ட நடிகை ஆர்த்தி அனைவரின் மனதையும் புண்படுத்துவது போல நடந்து கொண்டார். இந்நிலையில் அவர் நேற்றைய எபிசோடில் ஓட்டுக்காக அவர் அழுததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அனைவரிடமும் சண்டை போட்டு வந்த ஆர்த்தியை பிக்பாஸ் குடும்பத்தினரே வெளியேற்ற வேண்டும் என அவரது பெயரை நாமினேட் செய்தனர். இதையடுத்து அடக்கி வாசித்து வரும் ஆர்த்தி நேற்றைய எபிசோடில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதுவரை மற்றவர்களை அழவைத்து வந்த ஆர்த்தி நேற்று ஓட்டுக்காக அழுதார். அவர் ஓட்டுக்காகதான் அழுகிறார் என்பதை அறிந்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முட்டாள்தனத்துக்கான விருது

ஆர்த்திக்கு முட்டாள்தனத்துக்கான விருது கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் இந்த நெட்டிசன்..

குடும்பத்த கலைச்சுட்டேன்

குடும்பத்த தேடி வந்தேன், பட் போரடிச்சுதுனு குடும்பத்த கலைச்சுட்டேன் என ஆர்த்தியை கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்

பொய்யான உண்மை விரும்பி

எல்லாரும் பொய் நான் மட்டுமே உண்மை இப்படிக்கு பொய்யான உண்மை விரும்பி ஆர்த்தி ஒரு எழவும் புரியல மொமண்ட் என ஆர்த்தியை கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்

போலிக்கு மறுபெயர்

போலிக்கு மறுபெயர் ஆர்த்தி.... என கூறுகிறார் இந்த நெட்டிசன்

வெறியாகுது

இந்த காயத்திரியும்"சினேகனையும் பாத்தா வெறியாகுது என்கிறார் இவர்

பிக்பாஸ் தலைவலிகள்..

சினேகன் ஒரு கருநாக பாம்பு காயத்ரி ஒரு சேடிஸ்ட் ஆர்த்தி ஒரு வில்லி, இது மூன்றும் பிக்பாஸ் தலைவலிகள்... என்கிறார் இந்த வலைஞர்

ஆர்த்தியை சுட்டுருச்சு

தன்வினை தன்னை சுட்டுச்சோ இல்லையோ காயத்திரி வினை ஆர்த்தியை சுட்டுருச்சு.. எனக்கூறுகிறார் இந்த வலைஞர்

கமலே கிளம்பிடுவாரு போல

போறப்போக்க பாத்தா கமல் சாரே தன் பொறுமையை இழந்து செல்ஃப் எலிமினேஷன்ல கிளம்பிடுவாரு போல... என்கிறார் இந்த நெட்டிசன்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In the Bigboss program Actress Harathi cried yesterday. Netizens making fun of Harathi for criying to get votes.
Please Wait while comments are loading...