வா மா மின்னல்! தமிழ்நாட்டில் ரத யாத்திரை! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

தமிழகத்தில் ரத யாத்திரை மிக வேகமாக செல்வதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மதுரையை மின்னல் வேகத்தில் ரீச் ஆன விஎச்பி ரத யாத்திரை- வைரலாகும் வீடியோ

    சென்னை: தமிழகத்தில் ரத யாத்திரை மிக வேகமாக செல்வதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ரத யாத்திரை நேற்று தமிழக எல்லைக்குள் நுழைந்தது. ராமராஜ்ய ரத யாத்திரையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் ரத யாத்திரை மிக வேகமாக ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளது. இந்த வீடியோக்களை வைத்து நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

    பார்த்தேளா?

    இந்தவழியா #ரதயாத்திரை போச்சாமே? பார்த்தேளா! என கலாய்க்கிறது இந்த டிவிட்

    வா மா மின்னல்

    வா மா மின்னல்! தமிழ்நாட்டில் ரத யாத்திரை! என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்

    மணல் லாரி வராம பாத்துக்க

    ரத யாத்திரை இன் தமிழ்நாடு.. ஆண்டவா.. புயல் வேகத்துல போய்ட்டு இருக்கோம் குறுக்க எதும் மணல் லாரி வராம பாத்துக்க.. என கலாய்க்கிறார் இந்த வலைஞர்

    காம்பவுண்ட்லதான் இடிச்சு நிக்கும்

    ரத யாத்திரை போன வேகத்துக்கு நேரா அயோத்தி ராமர் கோயில் காம்பவுண்ட்ல தான் டா போய் இடிச்சு நிக்கும்.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்..

    ஆம்புலன்ஸ் மாதிரி

    பழனி பாதை யாத்திரை வேணா‌ போலா...
    ரத யாத்திரை இப்படி ஆம்புலன்ஸ் மாதிரி தா போகும்.. என்கிறார் இந்த நெட்டிசன்..

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+