மதுரை மீனாட்சி அம்மன் உக்கிரமாக உள்ளார்.. டிவிட்டரில் மக்கள் குமுறல்!
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின.
தீ விபத்தால் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் மதுரை தீ விபத்து குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
தீ விபத்துனு கேட்டதில் இருந்து
மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் தீ விபத்துனு கேட்டதுல இருந்து.
|
உக்கிரமாக உள்ளார்
ஹெச் ராஜா, ஜீயர்,நித்தியானந்தா சீடர்கள்,விஜயேந்திரர் செயல்களால் மதுரை மீனாட்சியம்மன் உக்கிரமாக உள்ளார், அதன் வெளிப்பாடே இந்தத் தீ!
இவர்கள் எல்லாம் தங்கள் செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டால் அம்மனின் கோபம் குறையலாம்!
|
இதான் ஒரே வழி
மீனாட்சியம்மன் கோயில்ல தீயாம் கடையை காலி செய்ய இதான் ஒரே வழி போல இருக்கு
|
கண்ணகி எரித்தப்பிறகு..
மதுரையில் புராண காலங்களில் கண்ணகி மதுரையை எரித்த பின்னர் முதல்முறையாக பல நூறு ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பெரிய தீ விபத்து நடந்துள்ளது அக்கிரமங்கள் தலைதூக்கும் போது தான் இம் மாதிரி சம்பவம் நடக்கும் !!!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications