ஏன் பாலாஜி அடிக்கடி கெட்ட வார்த்தை யூஸ் பண்றார்.. கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கணவன் மனைவியான நித்யாவும் பாலாஜியும் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே அவர்களின் குடும்ப பிரச்சனை கோர்ட் வரை சென்றுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர்கள் கடுமையாக சண்டை போட்டு கொள்கின்றனர்.
பல லட்சம் பேர் நிகழ்ச்சியை குடும்பத்துடன் பார்க்கின்றனர் என்பதை கூட உணராமல் பாலாஜி அடிக்கடி கெட்டவார்த்தைகளை பேசுகிறார். இதனால் நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
|
குடும்ப சண்டையாக..
''ஒரே சண்டை... குடும்பச் சண்டையாக மாறிய பிக்பாஸ் 2'': பிக்பாஸ் சீசன் 2 : பதினொன்றாம் நாள்!!
|
என்னை கொண்டுவந்து
எவ்ளோ பெரிய வில்லன் நானு என்னை கொண்டுவந்து..
|
மனநல காப்பகம்
#பிக்பாஸ் என்னும்
மனநல காப்பகம்!
|
எதிர்பார்க்கிறோம்
பாலாஜி - நித்யா மற்றும் பிக்பாஸ் வீட்டில் மஹத் நடவடிக்கை குறித்து கமெண்ட்ஸ் கொடுங்கள்.. இன்று நல்ல நிகழ்ச்சியை எதிர்பார்க்கிறோம்
|
கெட்டவார்த்தை
ஏன் பாலாஜி அடிக்கடி கெட்ட வார்த்தை யூஸ் பண்றார்.. இதை எச்சரிக்க வேண்டும் தலைவா..
|
எரிச்சலா இருக்கு
#பாலாஜி #நித்யா குடும்பசண்டையை பல ஆங்கிள்ல காட்டறீங்க, ஒரே எரிச்சலா இருக்கு...
இந்தவாரமும் இதே பஞ்சாயத்த #கமல் அவர்களிடம் கொண்டு போலாம் என்றா?
இப்படியே போனா பிக்பாஸ் பார்ப்பதை சனி, ஞாயிறு மட்டும் போதும் என நிப்பாட்டிக்குவோம்.
|
தேவையாடா முருகேஷா?
இது நமக்கு தேவையாடா முருகேஷா!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications