என்ன பெரிய சென்னை மழை.. நெல்லை, தூத்துக்குடி மழையைப் பார்த்திருக்கியா நீ?
சென்னை: சென்னையை கலங்கடித்த மழை இப்போது தென் மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை என மழையைப் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கனமழையால் தென் மாவட்டங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் அங்கே இயல்புநிலை திரும்பவில்லை. இந்த கனமழை சென்னையை மட்டுமல்ல.. இந்தமுறை தென்மாவட்டங்களையும் ஒரு வழி செய்து விட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.
பலர் தங்களது வாழ்நாள் சேமிப்பான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வாகனங்களை மழை நீரில் வீணாகிப் போன சோகத்தில் உள்ளனர். மீண்டும் பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்த விவகாரம் நிச்சயம் அனைவரும் வருத்தப்பட வேண்டிய ஒன்றுதான்.
ஆனாலும் வழக்கம் போல், புண் பட்ட மனதை மீம்ஸ் போட்டு ஆற்று என கொஞ்சம் வாய்விட்டு சிரித்தாலாவது, மனப்பிரச்சினைகளில் இருந்து கொஞ்சம் தப்பித்துக் கொள்ளலாம் என மழை பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில்.
யாரையும் புண் படுத்தும் வகையில் இல்லாமல், நகைச்சுவையாக ரசித்து விட்டுக் கடந்து செல்லும்படி இருக்கின்றன இந்த மீம்ஸ்கள். இதோ அப்படியாக இணையத்தில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மழை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
குற்றம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு.. தமிழகத்தை உலுக்கிய விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. டைம் லைன் -
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications