வெயிலுனுதான் லீவு விடுறாங்க.. ஆனா எல்லா பயலுகளும் பேட்டை தூக்கிட்டு வெயில்லதான் திரியுறாங்க!
சென்னை: பள்ளித் திறப்பு தேதியை தள்ளி வைத்தாலும் வைத்தார்கள், நெட்டிசன்கள் பள்ளிக்கால நினைவுகளில் மூழ்கி விட்டார்கள் போலும், சமூகவலைதளங்களில் எங்கு பார்த்தாலும் பள்ளி மாணவர்கள் பற்றிய மீம்ஸ்கள்தான் கொட்டிக் கிடக்கின்றன.
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும், வெயிலின் தாக்கம் குறைவதாக இல்லை. இதில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றால், மிகவும் அவதிப்படுவார்கள் என பள்ளித் திறப்பு தேதியை மீண்டும் தள்ளி வைத்துள்ளது தமிழக அரசு. இந்த அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் காமெடி என்னவென்றால், பள்ளிக்குச் சென்றால் வெயிலில் அலைய வேண்டி இருக்குமே என்றுதான் நல்லெண்ணத்தில் விடுமுறையை நீட்டித்துள்ளது அரசு. ஆனால் இதற்கு பிள்ளைகள் பள்ளிக்கே போய் இருக்கலாம் என பெற்றோர் கருதும் அளவிற்கு வெயிலில் பேட்டைத் தூக்கிக் கொண்டு கிரிக்கெட் விளையாடுகின்றனர் சிறுவர்கள்.
விடுவார்களா நம் மீமர்கள், இந்தக் காட்சிகளையெல்லாம் அப்படியே மீம்ஸ் ஆக்கி விட்டார்கள். ஏற்கனவே பள்ளிக்கால நினைவுகளில் மூழ்கியுள்ள நம் நெட்டிசன்கள், இந்த மீம்ஸ்களை மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications