இத டிசைன் பண்றப்ப கடவுள் தூங்கிட்டாரு போல.. அதான் பின்னாடி ஒட்ட வேண்டியதை முன்னாடி ஒட்டிட்டாரு!
முகத்தில் வால் உள்ள நாய்க்குட்டி பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video
ஆமாங்க பப்பி குட்டியே தான்...! ‘Unicorn’ dog with extra tail on its head wins Internet over.
நியூயார்க்: முகத்தில் வால் உடைய நாய்க்குட்டி ஒன்று அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் கான்சாஸ் நகர தெருவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிசோரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ கால்நடை பராமரிப்பு அமைப்பான 'மாக்' அமைப்பு இந்த நாயை மீட்டு பராமரித்து வருகிறது.
நாய் என்றாலே பின்னாடி தான் வால் இருக்கும் என்ற கருத்தை மாற்றி, இந்த வித்தியாசமான நாய்க்குட்டி முகத்தில் வாலுடன் பலரையும் கவர்ந்து வருகிறது.
இந்த நாய்க்குட்டியைப் பார்த்த போது தோன்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications