அதிகாலையில் மதுரையில் பரபரப்பு! திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில்.. போலீசார் அதிரடி ரெய்டு!
Subscribe to Oneindia Tamil
மதுரை: திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் இன்று அதிகாலை போலீசார் அதிரடி ரெய்டு மேற்கொண்டிருக்கின்றனர். கல்குவாரி மற்றும் செம்மண் எடுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், திடீர் ரெய்டு.
மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் விதிகளை மீறி கல், மண் எடுத்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் தற்போது ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications
