ரொம்ப செழிப்பா இருக்கீங்க போல.. சின்ன வெங்காயம் எல்லாம் வாங்குறீங்களே!
வெங்காய விலை உயர்வு தொடர்பாக பல மீம்ஸ்கள் வைரலாகியுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெங்காய விலை உயர்வை வைத்து சமூக வலை தளங்களில் பல மீம்ஸ்களும், ஜோக்குகளும் வைரலாகி வருகின்றன.
உண்மையிலேயே விண்ணை முட்டி தான் நிற்கின்றன வெங்காயத்தின் விலை. கிலோ ரூ.100ஐ தாண்டி சென்றுவிட்டது. இப்படியே போனால் தினமும் புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், ஊறுகாய் ஆகியவற்றை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலை வந்துவிடும் போல.
முன்பெல்லாம் வெங்காயத்தை வெட்டினால் தான் கண்களில் கண்ணீர் வரும். ஆனால் இப்போ விலையைக் கேட்டாலே கணவர்களின் பர்சுக்கு கண்ணீர் வருகிறது.
இதோ சில ஜாலி வெங்காய ஜோக்ஸ் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications