ஜூலியின் சிவப்பு கம்பளம்... ஏடாகூட ஓவியாவுக்கே தொடரும் ஆதரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறியவுடன் ஜூலி நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்று டுவிட்டரில் நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இரு அணிகள் சமையல் செய்ய வேண்டும் என்று அதற்கு நடுவராக ஜூலி செயல்பட வேண்டும் என்றும், போட்டியில் தோல்வி அடைபவர்கள் ஜூலி விரும்பும் ஒருவர் அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் கூறினார்.

நடந்தது ஒன்று...

சிவப்பு கம்பளம் விரிக்க ஓவியாவை அழைத்தபோது கடுப்பில் ஏடாகூடமாக கம்பளத்தை இழுத்த ஓவியா, ஜூலியை கீழே தள்ளிவிட்டார்.

ஜூலியும்... காயத்ரியும்...

தரையில் ஜூலி கால் வைக்கக் கூடாது என்பதால் அவரை பிக்பாஸ் ஹாலுக்கு காயத்ரி தூக்கிக் கொண்டு சென்றார்.

போதும் செல்லம் அடிச்சிடு...

ரொம்ப ஓவரா சீன் போடுறார் ஜூலி, எனவே அவரை அடிச்சிடு ஓவியா என்கிறார் இந்த நெட்டிசன்.

வின்னர் ஓவியானு அறிவிச்சிடுங்க...

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம். ஓவியாவை வின்னர்னு அறிவிச்சிடுங்க.

ஓவியா அந்த மேட்ட இழுத்து போடு...

வீரம் திரைப்படத்தில் அஜித் எதிரிகளுக்கு சாப்பாடு போட்டு அவர்களை அடித்து துவைப்பார். அதுபோல் தங்கச்சி ஓவியா மேட்ட இழுத்து போடு என்கிறார் இந்த நெட்டிசன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bigg boss Julie thinks about red carpet in one angle, but it has done in another angle.
Please Wait while comments are loading...