ஆன்லைன் கிளாஸு.. பிடிஎப் பைல்லு.. நெட் காலியாயிருமேனு பயம்.. நானா சார் வீட்ல ஜாலியா இருக்கேன்?
செல்போன் பயன்படுத்துவது பற்றிய சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எல்லோர் கையில் செல்போன் கிடைத்தாலும் கிடைத்தது, எந்நேரமும் அதில் தான் பொழுதைப் போக்கி வருகின்றனர் மக்கள். நான்கு பேர் சேர்ந்திருக்கும் இடங்களில் கூட, எல்லோரும் செல்போனிலேயே மூழ்கிப் போய் விடுகின்றனர்.

இது போல் பெரியவர்கள் செய்வதுகூட பெரும்பாலும் விமர்சனத்திற்கு ஆளாவது இல்லை. ஆனால் மாணவ, மாணவிகள் இது போல் செல்போனை கையில் எடுத்து விட்டால் போதும், அவர்கள் உருப்படாமல் போவதற்கு அதுதான் காரணம் என வீட்டில் இருப்பவர்கள் திட்டித் தீர்த்து விடுவார்கள்.

சமயங்களில் அவர்கள் இது போன்ற மீம்ஸ்களைப் பார்க்கக்கூட செல்போனைக் கையில் எடுத்திருக்கலாம். ஆனால் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே பெரியவர்கள்.

இதோ அப்படியாக செல்போன் பற்றி சமூகவலைதளங்களில் வைரலாகும் சில மீம்ஸ்களின் தொகுப்பு...













More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications