போன வருசம் வந்தது டூப்ளிகேட்டாம்.. இதுதான் ஒரிஜினல் கொரோனாவாம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரபிக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ள இந்த சூழலில் சமூகவலைதளங்களில் கொரோனா மீம்ஸ் மழை கொட்டோ கொட்டென கொட்டி வருகிறது.

Viral memes collection on corona 14-05-2021

கண்டன்ட் இல்லாத போதே மீம்ஸ்களை வாரி இறைக்கும் நம் நெட்டிசன்களிடம், கொரோனா, ஊரடங்கு என கைநிறைய கான்செப்ட் கொடுத்தால் சும்மாவா விடுவார்கள். கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் ஒருவர் நுழையும் போது எப்படி பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடக்குமோ, சமூகவலைதளங்களில் அப்படி கிடக்கின்றன கொரோனா பற்றிய மீம்ஸ்கள்.

Viral memes collection on corona 14-05-2021

சிந்திக்க வைக்கும் மீம்ஸ், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மீம்ஸ் என பலவகையான மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்காக...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+