2011லயே முருகதாஸ் சொன்னத.. இப்பத்தான் ஆராய்ச்சி பண்ணி நீங்க கண்டுபிடிக்கிறீங்களா?
கொரோனா வைரஸ் மற்றும் 7ம் அறிவு படம் பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: உலகில் எந்த மூளையில் என்ன நடந்தாலும் அதில் நம் போதி தர்மர் சூர்யாவை தொடர்புபடுத்தி மீம்ஸ் போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

அந்த வகையில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வு முடிவு வெளியானதும் நடிகர் சூர்யாவை தொடர்புபடுத்தி மீம்ஸ் போட தொடங்கிவிட்டனர்.

அப்படி வெளியாகி தீயாக பரவி வரும் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு..












Click it and Unblock the Notifications