20,000 வருசத்துக்கு முன்னாடியா.. இதென்ன புது உருட்டா இருக்கு.. அவ்ளோ பயங்கரமான ஆளா நீ
20,000 வருசத்துக்கு முன்னாடியா.. இதென்ன புது உருட்டா இருக்கு.. அவ்ளோ பயங்கரமான ஆளா நீ
Subscribe to Oneindia Tamil
சென்னை: 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்த செய்தி வெளிவந்தது தான் தாமதம். உடனடியாக களத்தில் இறங்கிய மீமர்கள், இதை வைத்து மீம்ஸ் மழையை பொழிய தொடங்கிவிட்டார்கள். சமூகவலைதளம் எங்கும் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கொரோனாவை பற்றிய மீம்ஸ்கள் நிரம்பி வழிகின்றன.

இதோ அதில் நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்காக..












Click it and Unblock the Notifications